ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 21 சனி

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36) நம்முடைய பங்காளர் குடும்பங்களில் குடிப்பழக்கத்தில் அடிமைப்பட்டுள்ளவர்களை தேவன்தாமே இரட்சித்து அவர்களை அதிலிருந்து விடுவிக்கவும், பற்பல பிரச்சனைகளினாலே சமாதானமற்ற பங்காளர் குடும்பங்களிலே தேவசமாதானம் உண்டாகவும் மன்றாடுவோம்.