ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 15 செவ்வாய்
சத்தியவசன ஊழியத்தின் இருமாத வெளியீடுகளான சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய புத்தகங்களின் அச்சுப்பணிகளில் தேவ கரம் கூட இருக்கவும், பிரசுரமாகும் அனைத்து செய்திகள், தியானங்கள் ஒவ்வொன்றும் வாசிக்கும் அனைவரையும் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், விசுவாச வாழ்க்கைக்கு ஏதுகரமாய் இருப்பதற்கும் மன்றாடுவோம்.