ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 22 செவ்வாய்
… நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். (1நாளா.16:23) திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு சிற்றலை 25 Meter-ல் ஒலிபரப்பாகி வரும் Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் சுவிசேஷமாய் அறிவிக்கின்ற தேவவசனம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டதாக பலன் தர ஜெபிப்போம்.