ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 9 புதன்

ஆசியா கண்டத்தில் பேசப்படும் 2240 மொழிகளில் இதுவரை 110 மொழிகளில் முழு வேதாகமமும் 200 மொழிகளில் புதிய ஏற்பாடும் மட்டும் வெளிவந்துள்ளது. மீதமுள்ள மொழிகளில் வேதப்புத்தகமும் நற்செய்தியும் மொழி பெயர்க்கப்படவும், பலவிதமான மொழி பேசும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.