ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 16 புதன்

… என் வாயிலிருந்து புறப்படும் வசனம் … வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் .. நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசா.55:11). மராத்தி (பூனா), பெங்காலி (கல்கத்தா), கன்னடம் (பெங்களுரு) ஆகிய மொழிகளில் நடைபெற்று வரும் Back to the Bible ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து நிறைந்த பலனை காண செய்வதற்கும் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.