ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 23 புதன்

இந்தியாவில் பேசப்படும் 1652 மொழிகளில் 53 மொழிகளில் முழு வேதாகமமும் 40 மொழிகளில் புதிய ஏற்பாடும் மொழிபெயர்க்கப்பட தேவன் கிருபை செய்துள்ளார். மற்ற மொழிகளில் வேதப்புத்தகமும், நற்செய்திப் புத்தகமும் மொழி பெயர்க்கப்படவும், இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கர்த்தர் விசேஷித்த கிருபைகளை தரும்படியாகவும் ஜெபிப்போம்.