ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 3 வியாழன்
நீர் எனக்கு பாராட்டின உமது கிருபை பெரியது (சங்.86:13) கடந்த நாட்களில் நாம் ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு நன்மையான பதில்களைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்காக கர்த்தரைத் துதித்து, ஏற்ற நன்மைக்காய் காத்திருக்கும் ஒவ் வொருவரும் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஜெபிப்பதற்கும் மன்றாடுவோம்.