ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 10 வியாழன்
…தமது நாமத்திற்காக காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி.6:10) சத்தியவசன ஊழியப் பணிகளை தங்கள் ஜெபங்களினாலும் காணிக்கைகளினாலும் தாங்கிவருகிற பங்காளர்களை தேவன் ஆசீர்வதித்து அவர்களின் சரீர ஆவிக்குரியத் தேவைகளைச் சந்திக்கும்படியாகவும் மன்றாடுவோம்.