ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 4 வெள்ளி

இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். (சங்.119:40). இம்மாதம் முழுவதும் வெளிவரும் தியானங்கள் நம் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாய் இருக்கவும் வாசிக்கிற ஒவ்வொருவரும் நல்ல தீர்மானமுள்ள வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவும் மன்றாடுவோம்.