ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 18 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தில் முழுநேரமாக பணியாற்றும் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோர் சந்திக்கும் விசுவாச குடும்பங்களுக்காகவும், அவர்களது பிரயாணங்களுக்காகவும் சத்திய வசன முன்னேற்றப் பணிக்கு அவர்கள் எடுக்கும் சகல முயற்சிகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.