ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 12 சனி

… என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.54:10) சமாதானம் இழந்து மனங்கலங்கி இருக்கும் குடும்பங்களில் கணவன்-மனைவி, பெற்றோர் – பிள்ளைகளிடையே நல்லதோர் ஐக்கியம் உண்டாகவும் ஆவியானவர்தாமே அவர்கள் குடும்பங்களை சீர்ப்படுத்தவும் மன்றாடுவோம்.