ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 13 ஞாயிறு
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (அப்.2:21) இந்த நாளின் ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் இம்மாதம் முழுவதும் சிறப்பாக ஆசரிக்கப்படுகிற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் தடைகளின்றி நடைபெறுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கப்பண்ண வேண்டுதல் செய்வோம்.