ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 7 திங்கள்
செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மாலை 6.30 மணிக்கு சிற்றலை 31 மீட்டரில் ஒலிப்பரப்பாகி வரும் சத்தியவசன நிகழ்ச்சிகளில் புதிய நேயர்கள் பங்கெடுக்கவும் கர்த்தருடைய வசனம் எவ்விடத்திலும் பரம்பி .. மகிமைப்படும் படிக்கும் (2தெச.3:1) கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.