ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 14 திங்கள்

கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், … என்னைப் பலப்படுத்தினார் (2தீமோ.4:17) சத்தியவசன ஊழியத்தில் வேதபாடங்களை போதிக்கும் செய்தியாளர்களது நல்ல சுகத்திற்காகவும், தேவ செய்திகளாலே அநேகர் இரட்சிப்புக்குள் வழிநடத்தப்படவும் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.