ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 21 திங்கள்
… இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) இவ்வாக்கைப்போல ஆண்ட வருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வட இந்திய மாநிலங்களுக்கு சென்று கர்த்தரின் ஊழியத்தை நிறைவேற்றிவரும் அனைத்து மிஷெனரிகளது நல்ல சுகத்திற்காகவும், மிஷெனரி ஸ்தாபனங்களுக்காகவும். தாங்கும் அனைத்து விசுவாச குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.