ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 2 சனி
தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்.. (சங்.67:1) இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற சத்தியவசன ஊழியப்பணிகள் அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்து கர்த்தருடைய நாமம் பிரஸ்தாபப்படுத்தப்பட மன்றாடுவோம்.