வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 26 செவ்வாய்

அவர் (கர்த்தர்) … தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார் (உபா. 32:43).
யாத்திராகமம் 10-12 ; மத்தேயு 18