ஜெபக்குறிப்பு: மே 7 திங்கள்

நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ. அம்மட்டும் நடந்து திரி: உனக்கு அதைத் தருவேன் (ஆதி.13:17) என்று வாக்குரைத்த தேவன்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கு தமக்குச் சித்தமான இடங்களை ஆயத்தப்படுத்தி, வழிநடத்திச் செல்ல ஜெபம் செய்வோம்.