ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 5 செவ்வாய்
கர்த்தாவே, …என் இருதயத்தின் தியானமும் உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்.19:14) அனு தினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் வாசிக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவோடு உள்ள உறவிலே அவர்களை பெலப்படுத்துகிறதாய் இருப்பதற்கும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் வல்லமையாய் உபயோகிக்கவும் ஜெபிப்போம்.