ஜெபக்குறிப்பு: மே 10 வியாழன்

அவர் உனக்கு துணையாயிருப்பார் (ஆதி.49:25) இம்மாதத்தில் சத்தியவசன அலுவலகத்தில் 9 வருடங்களை நிறைவு செய்யும் சகோ.சாத்ராக் இவர்களுக்காகவும், 2 வருடங்களுக்கும் மேலாக திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்ற பணியாளராக பணியாற்றிவரும் சகோ. ராஜாசிங் இவர்களையும் தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் இவர்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.