வாக்குத்தத்தம்: மே 10 வியாழன்

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். (எபி.13:5)