ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 27 புதன்
நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்.9:23) இவ்வாக்குப்படியே ஏற்ற வேலை வாய்ப்புகளுக்காக, வேலையில் இடமாறுதல், பணி உயர்வு, பணி நிரந்தரம் போன்ற காரியங்களுக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர்களது நியாயமான விருப்பங்களை தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே நிறைவேற்றித் தர மன்றாடுவோம்.