ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 7 வியாழன்
உலகத்திலேயே சுமார் 2200 மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட வேண்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும், பரிசுத்த வேதாகமத்தின் அச்சுப்பணிகளில் உள்ள தடைகள் நீங்கவும் உலகமெங்குமுள்ள சபைகள் உயிர்மீட்சி பெறவும் மன்றாடுவோம்.