ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 14 வியாழன்
அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் (யாக்.1:6) பங்காளர் குடும்பங்களிலே ஞானக்குறைவுகளோடு ஜெபிக்கக்கேட்ட பிள்ளைகளுக்கு சம்பூரணமான ஞானத்தை அருளிச்செய்கிற தேவன்தாமே நல்ல ஞானத்தையும் சுகத்தையும் தந்து படிப்பிலே சிறந்தவர்களாய் காணப்பட கிருபைச் செய்ய வேண்டுதல் செய்வோம்.