ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 8 வெள்ளி
சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே … உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி நிலைநிறுத்துவாராக (1பேது.5:10) ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பங்களில் உள்ள நபர்கள் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும் வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் தரித்திருந்து கர்த்தருக்குள் நிலைநிறுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.