ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 22 வெள்ளி

அமெரிக்கா நெப்ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தில் தேவன் பயன்படுத்திவரும் வேதபாட வல்லுநர்களுக்காகவும், பத்திரிக்கை வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களில் பனித்துளிகள் புல்லின் மேல் இறங்குவதுபோல (உபா.32:2) கர்த்தரின் வசனம் இறங்கி கிரியை நடப்பிக்கப்படவும் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.