ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 16 சனி
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைகுறுகிப்போகவுமில்லை (ஏசா.59:1) இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கும் Back To The Bible செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் Asssociate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடைபெறும் ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.