ஜெபக்குறிப்பு: மே 13 ஞாயிறு

இந்த விடுமுறை நாட்களில் அனைத்து இடங்களிலும் நடைபெறும் விடுமுறை வேதாகமப்பள்ளியை பொறுப்பேற்று நடத்துபவர்களுக்காகவும், அதில் கிறிஸ்தவ சிறுவர்கள் மட்டுமல்லாமல் அநேக புறஇன சிறுவர்கள் கலந்துகொண்டு சுவிசேஷத்தை அறிந்துகொள்ளவும், அவர்கள் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்ளவும் ஜெபிப்போம்.