ஜெபக்குறிப்பு: மே 15 செவ்வாய்

.. தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்கிற (எபி.7:25) பரிசுத்த ஆவியானவர்தாமே Back To The Bible ஆங்கில வானொலி பணிகளை ஆசீர்வதித்து, செய்தியாளரை வல்லமையாய் பயன்படுத்திடவும், நிகழ்ச்சி ஒலிபரப்புத் தேவைகளை கர்த்தர் சந்தித்து நடத்தவும் மன்றாடுவோம்.