வாக்குத்தத்தம்: 2021 பிப்ரவரி 16 செவ்வாய்

இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக (சங்.3:8).
லேவியராகமம் 15,16 ; மாற்கு 1:1-20