ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 22 திங்கள்

உம்முடைய சத்தியத்தினாலேப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் (யோவா.17:17) சத்திய வார்த்தைகளை திங்கள், புதன் வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பும் ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், செய்தியாளர் சகோ.ஜான் நியூஃப்ட் அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.