ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 10 புதன்
நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார் (சங்.68:20) தேவனாகிய கர்த்தர் இலங்கை சத்தியவசன ஊழியத்தை ஆசீர்வதித்து தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் செய்யப்படுகிறதான ஊழியங்களிலே நல்ல பலனைக் காணச்செய்யவும், ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாய் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.