ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 4 வியாழன்
இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தை (எபேசி.1:13) இணையதளம், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஆகியவற்றின் வாயிலாக அறிவிக்கிற சத்தியவசன ஊழியத்திலே இம்மாதத்தில் புதிய நபர்கள் இணைந்து ஆசீர்வதிக்கப்படுவதற்கும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.