ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 25 வியாழன்

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி.4:19) பலவிதமானத் தேவைகளோடும், மனப்போராட்டங்களோடும், சமாதானகுறைவுகளோடும் ஜெபிக்கக்கேட்ட யாவருடைய வாழ்க்கையிலும் கர்த்தர் இடைபட்டு குறைவுகள் நிறைவாக சமாதானம் உண்டாக மன்றாடுவோம்.