ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 5 வெள்ளி

… அவர்களெல்லாருக்கும் சமயமும், தேவச்செயலும் நேரிடவேண்டும் (பிரச.9:11) இவ்வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு ஏற்ற சமயத்தில் அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைகளை கர்த்தர் தந்து அவர்களது குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.