ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 6 சனி

நீங்கள் பக்தி விருத்தியடையவும் … அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன் (அப்.20:32) வேதாகமத்திற்கு திரும்புக -ஹிந்தி மொழி இலக்கிய ஊழியம். மஷிவந்தனா வானொலி ஊழியங்கள் மூலம் தேவனுடைய கிருபையுள்ள வசனத்துக்கு அநேகர் செவிகொடுக்க பக்தி விருத்தியடைய ஜெபம் செய்வோம்.