ஜெபக்குறிப்பு: மே 23 புதன்

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இவைகள் நேர்த்தியாய் தயார் செய்யப்படுவதற்கு இப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, மின்சாரம் கணணி இதுபோன்ற காரியங்களில் தடைகள் நேரிடாதபடி கர்த்தர் காத்தருள ஜெபிப்போம்.