ஜெபக்குறிப்பு: மே 26 சனி

நான் அவர்களுக்கு …. உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்தியநாமத்தை அவர்களுக்கு அருளுவேன் (ஏசா.56:5) என்று வாக்குரைத்த தேவன் சத்தியவசன அலுவலகத்திற்கென ஒரு சொந்த இடத்தையும் தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.