வாக்குத்தத்தம்: 2021 மார்ச் 6 சனி

கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர் (சங்.40:17).
எண்ணாகமம் 26,27 ; மாற்கு 10:23-52