ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 11 வியாழன்

…அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன் (ஏசா.42:16). இவ்வாக்குப்படி ஜீவனம் பண்ணுவதற்கு பிழைப்புக்கேற்ற வேலை, வேலையிலே இடமாறுதல், பணி உயர்வுகள் இவற்றிற்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர்களுக்கு சகல அதிகாரமுமுள்ள கர்த்தர் தாமே உதவி செய்து தேவைகளைச் சந்திக்க ஜெபம் செய்வோம்.