ஜெபக்குறிப்பு: ஜுன் 16 வியாழன்
“பலவீனனுக்கும் எளியவனுக்கும் இரங்கி இரட்சிக்கிற கர்த்தர்“ (சங்.72:13) தாமே குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 5 நபர்களை விடுவிக்கவும், 3 குடும்பங்களில் சமாதானத்தைத் தந்து இவர்கள் குடும்பம் குடும்பமாக கர்த்தரையே சேவிக்கிறவர்களாக காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.