ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 13 சனி

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும் … (எபேசி.3:19) தக்கதாக சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கர்த்தருடைய வார்த்தைகளைப் போதித்து வரும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் அவர்களது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் மன்றாடுவோம்.