ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 7 ஞாயிறு

… என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் (1கொரி.11:25) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் நாம் நம்மை சுத்திகரித்துக்கொண்டு பங்கு பெறவும், ஈரோடு பிரப் ஆலயத்தில் நடை பெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை தேவன் ஆசீர்வதித்து செய்தியாளரை வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.