ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 8 திங்கள்
மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; .. அவர்கள் உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் (உபா.33:3) இவ்வாக்குப்படியே சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அனைத்து நபர்களும் வேதபாட போதனைகளால் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் நிகழ்ச்சிகளின் தயாரிப்பு பணியில் உள்ளவர்கள் நேர்த்தியாய் அதை செய்வதற்குமான கிருபைகளுக்காக ஜெபிப்போம்.