ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 29 திங்கள்
நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்.16:15) என்ற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்கள் நடைபெறும் ஒவ்வொரு நாடுகளிலும் ஆவியானவரின் பலத்த கிரியைகள் காணப்பட மன்றாடுவோம்.