ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 9 செவ்வாய்

உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று (சங்.119:73) சிருஷ்டி கர்த்தராகிய தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்து தாயையும் சேயையும் பாதுகாத்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.