ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 17 புதன்
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும் (நீதி.15:30) திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கெடுத்து ஆசீர்வதிக்கப்படுவதற்கும், செய்தியாளர் சகோ.ஜான் நியூஃப்ட் அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.