ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 9 வெள்ளி
குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேதவாசிப்பு இல்லாத ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களும் இந்த ஆண்டிலே தங்கள் வீடுகளிலே துவங்கவும் இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:20) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர் அவர்கள் மத்தியிலே பிரசன்னராகி குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.