ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 24 சனி

உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் (மீகா 7:15) வாக்குமாறாத ஆண்டவர்தாமே குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட சகோதரர் சகோதரிகளின் பெலவீனங்களை நீக்கி கர்ப்பத்தின் கனியைத் தந்தருளவும் தமது தயவுள்ள சித்தத்தை அவர்கள் வாழ்க்கையில் நிறைவேற்றவும் பாரத்துடன் ஜெபிப்போம்.