ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 5 திங்கள்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோத்.2:4) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு அநேகர் இரட்சிக்கப்படுவதற்கும் சத்தியத்தை அறிகிற அறிவினால் நிரப்பப்படுவதற்கும், ஒலிபரப்புத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.